பின்பற்று
* (வி) - பின்னால் தொடர்ந்து செல் வழி நட
follow
Tamil Wiktionary
பின்பற்று
- * (வி) -
- பின்னால் தொடர்ந்து செல்
- வழி நட
- கொள்கையைக் கடைப்பிடி
IndoWordNet
பின்பற்று — verb
- வகுக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கை, திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல்
பின்தொடர் நட