பிரகலாதன்

இரணியகசிபுவின் மகனான ஒரு பரமபாகவதன் A Daitya of great piety, son of Hiraṇyakašipu

Prahlada, the son of Hiranyakashipu. a male given name from Sanskrit.

Tamil Wiktionary

பிரகலாதன்
  1. இரணியகசிபுவின் மகனான ஒரு பரமபாகவதன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிரகலாதன் (pirakalātaṉ) — noun
  1. A Daitya of great piety, son of Hiraṇyakašipu; இரணியகசிபுவின் மகனான ஒரு பரமபாகவதன். பிரக லாதனாஞ் சீர் தழைந்தவன் (பாகவத. 7, இரணிய. 29).

IndoWordNet

பிரகலாதன் — noun
  1. பகவான் விஷ்ணுவின் பரமபக்தனான இரணியகசியபுவின் மகன்

பக்த பிரகலாதன்