பிரலாபித்தல்
Predominance
Tamil Moli Akarathi (1928)
பிரலாபித்தல்
(piralāpittal)
ஊன்றிப்பேசுதல், நாக் குளறுதல், புலம்பல்
IndoWordNet
பிரலாபித்தல்
— noun
வீணான விசயங்களை பேசும் செயல்
உளறல்
பிதற்றல்
அரற்றுதல்
வெருவுதல்
பினற்றுதல்
உடலின்செயல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பிரலாபித்தல்
புலம்புதல்
பிதற்றுதல்
ஊன்றிப் பேசுதல்
சொல் அகராதி
சொல் தேடு