பிராந்தி
சாராயம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன Brandy
Brandy
Tamil Wiktionary
பிராந்தி
- சாராயம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
Winslow (1862)
பிராந்தி (pirānti) — noun
- Whirling, unsteadiness, wanderings of the mind, சுழற்சி
- Bewilderment, obscuration of the understanding, illusion, மயக்கம்
- W. p. 629. B'HRANTI
- [com with வாந்தி.] Looseness of bowels, diarrhœa, பேதி
- பிராந்தியானமனம் — A mind full of perplexity, anxiety, covetousness.
- பிராந்திகொள்ள — [appel. n. பிராந்திகொண்டவன்.] To be bewildered, perplexed with cares.
- பிராந்திபிடிக்க — To have cares and anxieties.
Fabricius (1972)
பிராந்தி — noun
- unsteadiness சுழற்சி
- bewilderment, மயக்கம்
- looseness of bowel, பேதி
- (Engl.) brandy
- பிராந்தன்–மூடன் — a dull, ignorant person, .
- பிராந்திகொள்ள–பிடிக்க — to be perplexed with cares.
- வாந்திபிராந்தி — vomiting and looseness, spasmodic cholera.
Tamil Moli Akarathi (1928)
பிராந்தி (pirānti)
- உறுதியின்மை, கழிதல், சுழ லல், தப்பிதம், திரிதல், நிலையின்மை, மயக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிராந்தி¹ (pirānti) — noun
- < bhrānti
- See பிராந்திஞானம். நல்லதுவும் தீயதுவாம் பிராந்தியினால் (சேதுபு. இராமனருச். 128)
- Bewilderment; obscuration of the understanding, illusion; madness; மயக்கம். (உரி. நி.)
- Care, anxiety; கவலை. (W.)
பிராந்தி² (pirānti) — noun
- Brandy; சாராயம்.
பிராந்தி³ (pirānti) — noun
- Loose motion of bowels; பேதி. வாந்தியும் பிராந்தியும். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பிராந்தி
- மயக்கம்
- கழிச்சல்
- சாராயம்
- கவலை
- இரிபுணர்ச்சி