சேர்ந்திருக்கும் அல்லது முழுதாய் இருக்கும் ஒன்றைப் பகுதிகளாகவோ, சிறிய கூறுகளாகவோ பகுத்தல் depart, separate, divide, rip out (seam) தந்தை இறந்தபின் அவர் சொத்தை அவர் மகன்கள் மூவரும் மூன்று பகுதிகளாகப் பிரித்தனர்.
to separate, become separated to be understood to be analyzed or decomposed
Tamil Wiktionary
பிரி
(வி)
சேர்ந்திருக்கும் அல்லது முழுதாய் இருக்கும் ஒன்றைப் பகுதிகளாகவோ, சிறிய கூறுகளாகவோ பகுத்தல்
[object Object]
Winslow (1862)
பிரி (piri)
[imp. for புரி.] Twist, strand, wisp.
பிரி (piri) — noun
, கிறது, ந்தது, யும், ய, v. n. To part from; to diverge, நீங்க
To become disjoined or parted, கட்டுவிட
To leave, to quit, depart, recede, விட்டுவிலக
To disagree, as persons, வேறுபட
To secede, அகல
To be untwisted, as a rope; to be ripped or loosened as a seam, or texture, முறுக்கவிழ
To be analyzed, to be decomposed, கூறுபாடாக
To be understood, விளங்க. (c.)–Note. This word is often improperly pronounced and written, பிறி. பிரிந்துபோனபால். Turned milk. (R.)
பிரிநிலை — Distinction as indicated by certain particles, வேறுபடுக்கு நிலை. See ஏ 1.
பிரிநிலையுயர்புநவிற்சியணி — A rhetorical expression or figure, ஓரலங்காரம்.
பிரிநிலையெச்சம் — A form of speech by which a fact not expressed is implied–as அவனோகொண்டான், it is he who bought it, not others.
பிரிந்திசைத்துள்ளல் — One of the modes of கலிப்பா verse, கலிப்பாவினோசையினொன்று.
பிரிந்திசைத்தூங்கல் — One of the characteristics of வஞ்சிப்பா verse, வஞ்சிப்பாவினோசையினொன்று.
பிரிமொழிச்சிலேடை — A kind of சிலேடை verse in which the words convey different meanings as differently arranged, as மென்காமரமுழக்கும்வேங்கடமே, Vengadam where beetles sing soft tunes, or where elephants tread down the tender trees in the grove.
பிரி (piri) — infinitive
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To separate, divide, sever, நீக்க
To scatter, to disperse, பறக்கடிக்க
To abstract, to analyze, வேறாக்க
To untwist, untie, unravel, disentangle, முறுக்கவிழ்க்க
To disunite, to cause division, மித்திரபேதஞ்செய்ய
To procure one's removal, to disengage, to liberate, சிக்கினின்றுநீக்க
To set apart, to make distinct, தனிப்படுத்த
To distribute, to portion out, பங்கிட
To break up a roof, &c., வீடுபிரிக்க. (c.)
பிரித்துக்கொள்ள — To separate one's self.
பிரித்துப்போட — To divide into portions. 2. To break up a roof, &c.
பிரித்தெடுக்க — To choose and select.
Fabricius (1972)
பிரி — noun
(improp. for புரி) twist, strand.
பிரி — v. i.
v. i. separate, part, become disunited, be dissolved, நீங்கு
separate from another, விட்டுவிலகு
disagree, வேறுபடு
be analysed or decomposed
be understood, விளங்கு
பிரிந்துபோன பால் — turned milk.
பிரியலர் — friends, those who do not forsake.
பிரியாவிடை — adieu, a respectful form at parting, implying that
பிரிவினை — disunion, separation; 2. schism as to religion.
பிரிவு — separation; 2. a section in a book; 3. secession, schism, மத பேதம்; 4. disunion, dissension, ஒவ்வாமை; 5. distinction, difference, வேறுபாடு, 6. (in arith.) division, பிரிவுக்கணக்கு.
பிரிவாற்றாமை — impatience of separation (lovers' language).
பிரி — v. t.
v. t. separate, disjoin, dissolve, disunite, put asunder, sever, divide, நீக்கு.
பிரித்தல் — putting away, dividing, removal.
பிரித்துக்கொள்ள — to separate oneself.
பிரித்துப்போட — to divide into portions; 2. to break up a roof etc.