இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உரோமான்சு மொழிக் கிளையின் ஒரு மொழி. பிரான்சு நாட்டிலும் பேசும் மொழி. கனடாவிலும், ஆப்ரிக்காவிலும் சேர்ந்து ஏறாத்தாழ 29 நாடுகளில் அலுவல் மொழியாக உள்ளது. உலகில் 136 மில்லியன் மக்கள் தங்கள் தாய்மொழிகவோ முதன்மொழியாகவோ கொண்டுள்ல ஒரு மொழி. இம்மொழி பிரான்சியம் என்றும் தமிழில் எழுதபடுகின்றது.
French