பிறங்கடை
Backyard
Winslow (1862)
பிறங்கடை (piṟaṅkaṭai) — noun
- A son, மகன்
- A son-in-law or nephew; one who has the interest of the family at heart, சந்ததி. (சது.)
Fabricius (1972)
பிறங்கடை — noun
- a son, மகன்
- a son-in-law or nephew, வழித்தோன்றல்
Tamil Moli Akarathi (1928)
பிறங்கடை (piṟaṅkaṭai)
- மகன், சந்ததி, வழித்தோ ன்றல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிறங்கடை (piṟaṅkaṭai) — noun
- prob. பிறங்கு- + கடை
- Son; மகன். (சூடா.) பானுவினீள் பிறங் கடை (சேதுபு. சேதுவ. 9)
- Descendant; வழித் தோன்றல். (பிங்.) முந்நீர்வண்ணன் பிறங்கடை (பெரும்பாண். 30)
- Nephew; மருகன். (நாமதீப. 198.)
- Strange place; அயலிடம். (அக. நி.)