பிறந்தநாள்
birthday
Tamil Moli Akarathi (1928)
பிறந்தநாள் (piṟantanāḷ)
- பிறந்ததினம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிறந்தநாள் (piṟanta-nāḷ) — noun
- +
- Birthday; பிறந்ததினம். பிறந்தநாடொட்டும் (மணி. 13, 53)
- Natal star; சன்ம நட்சத்திரம். பிறந்த நாள் முன்னுவாநாள் (குற்றா. தல. கவுற்சன. 14)
IndoWordNet
பிறந்தநாள் — noun
- ஒருவர் பூமியில் உயிர்ப்பித்ததை கூறுவது.
பிறந்தநாள் — noun
- ஒருவர் பிறந்த ஆண்டு, மாதம், நாள் ஆகியவை.
பிறந்தநாள்விழா ஜெயந்தி தேதி