ஏதேனும் ஒன்றை இரண்டாகவோ பலவாகவோ அறுத்தல் அல்லது போழ்தல் (எ.கா. மரத்தைக் கோடாரியால் வெட்டிப் பிளத்தல்); துண்டித்தல், வெட்டுதல், துண்டாக்குதல், வகுத்தல், பகுத்தல் split, cut பிள் என்பதில் இருந்து பிள என ஆகியது.
to crack, fracture, split to gape, open to split up, break up
Tamil Wiktionary
பிள
ஏதேனும் ஒன்றை இரண்டாகவோ பலவாகவோ அறுத்தல் அல்லது போழ்தல் (எ.கா. மரத்தைக் கோடாரியால் வெட்டிப் பிளத்தல்); துண்டித்தல், வெட்டுதல், துண்டாக்குதல், வகுத்தல், பகுத்தல்
Winslow (1862)
பிள (piḷa) — noun
, க்கிறது, ந்தது, க்கும், க்க, v. n. To be split, cleaved, rent; to gape, to crack, கிழிய
To be blasted, to be blown up, தகர
To be pierced, penetrated, துளைபட
[fig.] To be mortified, cut to the heart, to be heart-broken, through sorrow, remorse or shame, உள்நெகிழ
v. a. க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க. To split with force, to cleave, rend, rive, to tear open, to crack, to fracture, to chop, கீள
To blast, as rocks, to blow up, வெடிக்கச்செய்ய
To cut, to part asunder, to break through, to force through–as an army, போழ
To pierce, penetrate as a weapon, to perforate, துளைக்க
[fig.] To dissipate, disperse–as darkness or ignorance, நீக்க (c.) பேச்சிலேபிளந்துவிட்டான். He has cut him up, beaten him in controversy. அவன்வாயைப்பிளந்துவிட்டான். He is dead
பிளந்தவாய் — An open mouth, a large mouth. 2. Open mouthed–as oysters, or muscles. 3. The mouth or orifice of a wound.
பிளந்தெறிதல் — Beating in controversy.
பிளப்பு — Splitting, blasting, tearing open; cutting through; piercing, perforating, as the verb. 2. Crevice, or cleft, as பிளவு.
Fabricius (1972)
பிள — v. i.
v. i. be split, crack, வெடி
be pierced, துளைபடு
(fig.) be heart-broken; v. t. split, slit, cleave, rend, கிழி
pierce, துளை
பிளந்தவாய் — an open mouth, a large mouth; 2. the mouth of a wound.
பிளந்துபோக — to split, to crack.
பிளந்தெறிய — to beat one in controversy.
பிளப்பு — splitting; 2. a cleft, a clink, a crack, a gulf; 3. a piece, a part.
பிளவு–பிளகு — a cleft, a crevice, a gap; 2. split (as of a pen); 3. a slice, bit; 4. half of a குன்றிமணி as a weight; 5. slit of a pen or reed. இரு பிளவான குழம்பு, a cloven hoof. பாக்குப்பிளவு, a piece or slice of areca-nut.