பீரம்
வெள்ளரி இனத்தைச் சேர்ந்த தாவரம்/காய், பீர்க்கம் plant related to cucumber, sponge gourd
Beer
Tamil Wiktionary
பீரம் — பெயர்ச்சொல் (Noun)
- வெள்ளரி இனத்தைச் சேர்ந்த தாவரம்/காய்
- பீர்க்கம்
[object Object]
Winslow (1862)
பீரம் (pīram) — noun
- The பீர்க்கு gourd, Cucumis
- The பூவரசு or Portia tree, Poplar-leaved hibiscus
- The வாகை tree. Mimosa. (சது.)
- (Tel.) Strength, power. See வீரம். பீரம்பேணிப்பாரந்தாங்கு. Take a load to suit your strength. (Avv.)
Fabricius (1972)
பீரம் — noun
- a species of gourd, cucumis, பீர்க்கு
- the portia tree, poplar-leaved hibiscus, பூவரசுமரம்
- a flowering tree, mimosa, வாகைமரம்
- (Tel.) strength, power, வீரம்
Tamil Moli Akarathi (1928)
பீரம் (pīram)
- பலம், பீர்க்கு, பூவரசமரம், வாகை மரம், வீரம்
பீரம் (pīram)
- பீர்க்கு, பூவரசு, வாகைமரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பீரம்¹ (pīram) — noun
- < பீர்¹
- Sponge-gourd. See பீர்க்கு. பொன்போற் பீரமொடு (நெடுநல். 14)
- Paleness through love-sickness; பசலை நிறம். பீரமு நோயு மாறின் (கல்லா. 32, 24)
- Portia tree. See பூவரசு. (அக. நி.)
- Siris. See வாகை. (அக. நி.)
பீரம்² (pīram) — noun
- Mother's milk; தாய்ப்பால். பீரம் பேணிற் பாரந் தாங்கும். (கொன்றை வே.).
பீரம்³ (pīram) — noun
- (யாழ். அக.)
- Strength; வலிமை
- Heroism; bravery; வீரம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பீரம்
- காண்க: பீர்க்கு
- பசலைநிறம்
- பூவரச மரம்
- காண்க: வாகை
- தாய்ப்பால்
- வீரம்
- வலிமை