புடவை

புடைவை - புடை-பக்கம். பக்கத்தில் கொய்சகம் வைத்துக் கட்டுவது. புடவை என மருவி வழங்குகிறது. .(வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011) வெண்புடைவை மெய்சூழ்ந்து (பெரியபுராணம்) ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

sari, cloth