புண்ணுடம்பு
ஈன்றணிமையில் அமைந்த பச்சையுடம்பு Sinful body பாவசரீரம்
sore throat
Tamil Wiktionary
புண்ணுடம்பு
- ஈன்றணிமையில் அமைந்த பச்சையுடம்பு
- Sinful body
- பாவசரீரம்
Tamil Moli Akarathi (1928)
புண்ணுடம்பு (puṇṇuṭampu)
- பச்சையுடம்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புண்ணுடம்பு (puṇ-ṇ-uṭampu) — noun
- +
- Body of a mother, delicate on account of recent childbirth; ஈன்றணிமையில் அமைந்த பச்சையுடம்பு
- Sinful body; பாவசரீரம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
புண்ணுடம்பு
- பிள்ளைபெற்ற பாவ உடல்,