புதுக்கு
புதுப்பி renovate, furbish ஆலையம் புதுக்குக ( திரு அவதாரப் படலம்)
to new
Tamil Wiktionary
புதுக்கு — வினைச்சொல் (Verb)
- புதுப்பி
Winslow (1862)
புதுக்கு (putukku) — infinitive
- , கிறேன், புதுக்கினேன், வேன், க்க. v. a. To make new, to renew, to renovate, புதிதாக்க. (சது.)
- புதுக்க — [adverbially.] A new, newly, lately. புதுக்கவந்தான். He has newly come.
Fabricius (1972)
புதுக்கு — v. t.
- v. t. make new, renew, நவ மாக்கு.
- புதுக்க — anew, newly.
- புதுப்புதுக்க–புதுக்க — intensive of , anew.