பழங்கதை அறுபத்துநாலுகலையுள் ஒன்றும் வியாச முனிவரால்இயற்றப்பட்டதும், சருக்கம், பிரதிசருக்கம், வமிசம்,மன்வந்தரம், வமிசானுசரிதம் இவற்றைப்பற்றிக் கூறுவதுமான பழைய நூல்வகை கோயிலில் புராணம் வாசிப்பதற்கு விடப்பட்ட மானியம்
Purana ancient tale or legend, mythology, story narration of one's own difficulties
Tamil Wiktionary
புராணம் — பெயர்ச்சொல் (Noun)
பழமை
பழங்கதை
அறுபத்துநாலுகலையுள் ஒன்றும் வியாச முனிவரால்இயற்றப்பட்டதும்
சருக்கம்
பிரதிசருக்கம்
வமிசம்
மன்வந்தரம்
வமிசானுசரிதம் இவற்றைப்பற்றிக் கூறுவதுமான பழைய நூல்வகை
கோயிலில் புராணம் வாசிப்பதற்கு விடப்பட்ட மானியம்
Winslow (1862)
புராணம் (purāṇam) — noun
Antiquity, பழமை
Ancient story; a purana, a legendary tale containing accounts of gods, heroes, Rishis, &c., பழங்கதை. (c.)
புராணம்–18–சைவம்–காந்தம்–இலிங்கம்–கூர்மம்–வாமனம்–வராகம்–பௌடிகம்–பவிஷியம்–மச்சியம்–மார்க்கண்டேயம்–பிரமாண்டம் — . The eighteen principal puranas are; 1. , Saiva. 2. , Skanda; 3. , Linga; 4. , Kurma; 5. , Vamana; 6. , Varaka; 7. or , Bhavishyat or prophetic; 8. , Matsya; 9. , Markandeya; 10. , Bra'hmanda or egg of Brahma. சதுரகராதி, these are Saiva puranas. 11. நாரதீயம், Naradiya; 12. பாகவதம்; Bagavat, describing the ten incarnations of Vishnu; 13. காரூடம், Garuda; 14. வைணவம், Vaishnava. These four are Vaishnava puranas. 15. பிரமம், Brahma; 16. பதுமம், Patma or the lotus. These two are Brahma puranas. 17. பிரமகைவர்த்தம்; Brahmakaivarta, or transformations of Brahma or Krishna; purana of the sun. 18. ஆக்கினேயம், Agneya, of the god of fire.–Note. The above were all written in Sanscrit and but few of them are yet translated into Tamil. There are also eighteen secondaries, called உபபுராணம், and many of an inferior order, called ஸ்தலபுராணம், written in praise of sacred places.
புராணங்கேட்க — To hear the puranas read. See கேள், v.
புராணவைராக்கியம் — Zeal for the puranas.
புராணீகன் — [also பௌராணிகன்.] One well versed in the puranas, &c., புராணந்தேர்ந்தோன். 2. The author of a purana, புராணஞ்செய்தோன்.
Fabricius (1972)
புராணம் — noun
antiquity, பழமை
a Purana containing Hindu cosmogony, history and legendary, mythology
புராணீகன்–பௌராணிகன் — one versed in the Puranas; 2. the author of a Purana.
Tamil Moli Akarathi (1928)
புராணம் (purāṇam)
கதை, காந்த முதலிய புராணம், இத கலைஞான மறுபத்து நான்கினொன்று, பழங்கதை, பூரு வம்.உலகத்தின் தோற்றக் கேடுக ளும் பாரம் பரியங்களும் மந்வத்ந்த ரங்களும்பரம்பரைக்கதைகளும் ஆகி ய இவவைந்தனையுங்கூறலால் பஞ்ச லக்ஷணம் ஏனப்படுவது
புராணம் பதினெட்டு, அவை வேதங்களுக்கு வியாக்கியாநமாயுள்ளன, அவையா வன பிரமம், பதுமம், வைஷ்ணவம், சைவம், பாசுபதம், நாரதீயம், மார்க் கண்டேயம் முதலியன, புராணம் ஏன்பதன்பொருள் பண்டையவரலா று ஏன்பது, அவற்றைவகுத்தவர்வே தவியாசர், அந்தப்புராணம்பத்து, விஷ் ணுபுராணம்ஆறு, பிரமபுராணம் ஒன் று, சூரியபுராணம் ஒன்று, விஷ்ணு புராணம் நான்கென்றும், பிரமபுரா ணம் ஒன்றென்றும் கூறுதலுமுண்டு
புராணமானது சாஸ்திரங்களுள் ளே தலைமைபெற்றது அது க்ருதயு கத்திலே நூறுகோடிகிரந்தமாக பிர மதேவனால் செய்யப்பட்டமையால் பிராமம் ஏன்னும் பெயருடையதாய் ஒன்றாக யிருந்தது
Ancient tale or legend; old, traditional history; பழங்கதை
Sacred books ascribed to Vyāsa, dealing with primary creation, secondary creation, genealogy of Manus, kings, etc., one of aṟupattu-nālu-kalai, q.v.; அறுபத்துநாலுகலையுள் ஒன்றும் வியாச முனிவரால் இயற்றப்பட்டதும், சருக்கம், பிரதிசருக்கம், வமிசம், மன்வந்தரம், வமிசானுசரிதம் இவற்றைப்பற்றிக் கூறு வதுமான பழைய நூல்வகை. (மச்சபு. நைமிசா. 37.)
Land granted for the exposition of the Purāṇas in temples; கோயிலிற் புராணம் வாசிப்பதற்கு விடப்பட்ட மானியம். (R. T.)
IndoWordNet
புராணம் — noun
பழங்காலத்தில் நடந்ததாகச் செய்யுள் அல்லது உரைநடை வடிவில் விரிவாகக் கூறப்பட்ட கதை