புரிசடை
திரண்டு சுருண்ட சடை அவிழ்ந்த புரிசடை துகுக்கும் (திருவிசை. கருவூ. 7, 3). புரிசடை புலர்த்துவோனே (புறநா. 251)
Burisaday
Tamil Wiktionary
புரிசடை — பெயர்ச்சொல் (Noun)
- திரண்டு சுருண்ட சடை
- அவிழ்ந்த புரிசடை துகுக்கும் (திருவிசை. கருவூ. 7, 3).
- புரிசடை புலர்த்துவோனே (புறநா. 251)
- பொன்திகழும் மேனிப் புரிசடையும் புண்ணியனும் (பொய்கையாழ்வார்)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புரிசடை (puri-caṭai) — noun
- +. Tangled, matted locks; திரண்டு சுருண்ட சடை. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
புரிசடை
- திரண்டு சுருண்ட. சடை