புரிவு

விருப்பம் தொழில் தப்பி நீங்குகை

love, attachment desire action, practice

Tamil Wiktionary

புரிவு
  1. அன்பு
  2. விருப்பம்
  3. தொழில்
  4. தவறு
  5. தப்பி நீங்குகை

Tamil Moli Akarathi (1928)

புரிவு (purivu)
  1. அன்பு, ஆசை
புரிவு (purivu)
  1. அன்பு, ஆசை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புரிவு¹ (purivu) — noun
  1. < புரி¹-
  2. Love, attachment; அன்பு. புரிவொடு நாவினாற் பூவை புணர்த்து (பு. வெ. ஒழிபு, 12)
  3. Desire; விருப்பம். வினை தீர்க்கும் புரிவுடையார் (தேவா. 905, 1)
  4. Action, practice; தொழில். இருவிர னிமிர்த்துப் புரிவொடு சேர்த்து (கல்லா. 8)
  5. Error; தவறு. புரிவிலா மொழி விதூரன் (பாரத. சூது. 43)
  6. Escape; தப்பி நீங்குகை. புரிவின்றி . . . போற்றுவ போற்றி (பு. வெ. 8, 20)
  7. Change; வேறுபடுகை. (அக. நி.)
புரிவு² (purivu) — noun
  1. Clearness; lucidity; தெளிவு. புரிவில் புகழ்ச்சி சுட்டே (வீரசோ. அலங். 12).