புறங்கடை
Outhouse
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புறங்கடை (puṟaṅ-kaṭai) — noun
- +
- Outside of a house; வீட்டின் வெளிப்புறம். புறங் கடை வைத்தீவர் சோறும் (நாலடி, 293)
- Locality other than one's own; வெளிப்பிரதேசம். புறங் கடை நல்லிசையு நாட்டும் (நீதிநெறி. 2)
- cf. பிறங் கடை. Younger brother; பின்பிறந்தோன். முந்நீர் வண்ணன் புறங்கடை (பெரும்பாண். 30)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
புறங்கடை
- வீட்டின் வெளிப்புறம்
- வாயில்
- பின்பிறந்தோன்