புறங்கை

Forehand

Tamil Moli Akarathi (1928)

புறங்கை (puṟaṅkai)
  1. உள்ளங்கைக்குட்புறவளம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புறங்கை (puṟaṅ-kai) — noun
  1. +. Back of palm; கையின் பின்புறம். அகங்கை யொட்டியும் புறங்கையிற் புகுத்தியும் (பெருங். வத்தவ. 12, 83).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புறங்கை
  1. கையின் பின்புறம்