புறத்திணை

அகம் அல்லாத புறம் சார்ந்த ஒழுக்கம் ஆங்கில உச்சரிப்பு - puṟa-t-tiṇai Theme describing conduct as regards war, state-affairs etc., opp. to aka-t-tiṇai, of seven kinds, viz., veṭci, vañci, kāñci, uḻiñai, tumpai, vākai, pāṭāṇkarantainoccipotuviyal, kaikkiḷai and peruntiṇai புறத்தியம் puṟattiyam

peripheral

Tamil Wiktionary

புறத்திணை
  1. அகம் அல்லாத புறம் சார்ந்த ஒழுக்கம்
  2. #

Tamil Moli Akarathi (1928)

புறத்திணை (puṟattiṇai)
  1. வெட்சிமுதலிய ஏழுவகை யொழுக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புறத்திணை (puṟa-t-tiṇai) — noun
  1. +. Theme describing conduct as regards war, state-affairs etc., opp. to aka-t-tiṇai, of seven kinds, viz., veṭci, vañci, kāñci, uḻiñai, tumpai, vākai, pāṭāṇ according to Tolkāppiyam or of nine kinds, adding karantai and nocci to the above, according to Paṉṉiru-paṭalam, or of 12 kinds, including in addition potuviyal, kaikkiḷai and peruntiṇai according to Puṟapporuḷ-veṇpā-mālai; வெட்சி, வஞ்சி, காஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் என எழுவகையாகவும் (தொல்.) இவற்றுடன் கரந்தையும் நொச்சியும் சேர ஒன்பது வகையாகவும் (பன்னிருபடலம்) இவ்வொன்பதுடன் பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை மூன்றுஞ்சேரப் பன்னிருவகையாகவும் (பு. வெ.) பிரித்துக் கூறப்படும் புறப்பொருள்பற்றிய ஒழுக்கங்கள்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புறத்திணை
  1. பவெட்்சி, வஞ்சி, காஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் முதலிய புறப்பொருள்பற்றிய ஒழுக்கம்