எனது என்னும் பற்று External attachment. as attachment to property and family. opposite to aka-p-paṟṟu
Departure
Tamil Wiktionary
புறப்பற்று
எனது என்னும் பற்று
Tamil Moli Akarathi (1928)
புறப்பற்று (puṟappaṟṟu)
வெளிப்பற்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புறப்பற்று (puṟa-p-paṟṟu) — noun
+. External attachment, as attachment to property and family, opp. to aka-p-paṟṟu; எனது என்னும் பற்று. எனதென்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட் டது (குறள், 344, உரை).