புறம்போக்கு

(புறம்+போக்கு) சமுதாய நன்மை, சாகுபடிக்குத் தகுதியின்மை முதலிய காரணங்களினால் குடிகள் வசம்விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம். ( I. 284.) எதற்கும் உதவாமல்போன அரசுக்குச் சொந்தமான நிலம்

land exempt from assessment, either because it is set aside for communal purposes or because it is uncultivable. a term of abuse. to remove, take away

Tamil Wiktionary

புறம்போக்கு
  1. சமுதாய நன்மை
  2. சாகுபடிக்குத் தகுதியின்மை முதலிய காரணங்களினால் குடிகள் வசம்விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம். ( I. 284.)
  3. எதற்கும் உதவாமல்போன அரசுக்குச் சொந்தமான நிலம்
  4. ஒரு வசவு மொழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புறம்போக்கு¹ (puṟam-pōkku) — noun
  1. +
  2. Land exempt from assessment, either because it is set aside for communal purposes or because it is uncultivable; சமுதாய நன்மை சாகுபடிக் குத் தகுதியின்மை முதலிய காரணங்களினால் குடிகள் வசம்விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம். (M. N. A. D. I, 284.)
  3. Public woman; பொதுமகள். (C. G.)

IndoWordNet

புறம்போக்கு — adjective
  1. பிரிக்கப்பட்ட அல்லது ஒருவருக்கு ஒதுக்கப்படுவது

புறம்போக்கான