புற்றுமண்

கறையானால் வைக்கப்பட்டதும் குழைவுள்ளதும் மருந்து முதலியவற்றில் உபயோகிப்பதுமான மண் Soft earth thrown up by white ants. used as medicine etc.

Cancer

Tamil Wiktionary

புற்றுமண்
  1. #கறையானால் வைக்கப்பட்டதும் குழைவுள்ளதும் மருந்து முதலியவற்றில் உபயோகிப்பதுமான மண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புற்றுமண் (puṟṟu-maṇ) — noun
  1. +. Soft earth thrown up by white ants, used as medicine, etc.; கறையானால் வைக்கப்பட்டதும் குழை வுள்ளதும் மருந்து முதலியவற்றில் உபயோகிப்பது மான மண்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புற்றுமண்
  1. கறையானால் சேர்த்துவைக்கப்பட்ட மண்