* பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகியவை. , - sense or functions of the sense organs (ஐம்பொறி) of the body - 'உன்னுடைய புலன் சார்ந்த இன்பங்களுக்கு, அடிமையாகாதே.
One of the eight beauties of composition, using words easily understood. See வனப்பு
புலன்–5.–சுவை–ரசம்–ஒளி–ரூபம்–ஊறு–பரிசம்–ஓசை–சத்தம்–நாற்றம்–கந்தம் — The five senses are: , or , taste; 2. or , seeing; 3. or , feeling, touching; 4. or , sound, for hearing; 5. , or , smell.
புலனொடுக்க–புலனடக்க — [v. noun. புலனொடுக்கம்.] To suppress or mortify the senses. See ஒடுக்கம்.
புலன்செலுத்த — To attend to carefully.
புலன்வென்றோர் — Munis, Rishis, who have subjected their passions, முனிவர். (p.)
Fabricius (1972)
புலன் — noun
any of the five senses, ஐம் புலன்
sensation, perception, உணர்வு
புலன் ஒடுக்க–அடக்க — to mortify or suppress the senses.
Tamil Moli Akarathi (1928)
புலன் (pulaṉ)
அறிவு, இந்திரயவுணர்ச்சி, கரு த்து, வனப்பெட்டினொன்று
புலன் (pulaṉ)
5- சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற் றம்
புலன் (pulaṉ)
புலம், அறிவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புலன் (pulaṉ) — noun
Sense of the body, of five kinds, viz., cuvai, oḷi, ūṟu, ōcai, nāṟṟam சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் இந்திரிய விஷயங்கள். கண்டுகேட் டுண் டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101)
Organ of sense; பொறி. புலனொடு புணரான் (ஞானா. 48, 9)
The organ of motor action; கரு மேந்திரியம். இருபுலனும் . . . இகழாரே (ஆசாரக். 33)
Wisdom, intelligence; அறிவுடைமை. செல்வம் புலனே புணர்வு (தொல். பொ. 259)
Intellect; discernment; விவேகம். (நாலடி, 121.)
That which is clear or obvious; பிரத்தியட்சம். பெரும்புணர்ப் பெங்கும் புலனே (திவ். திருவாய். 2, 8, 3)
Limb; உறுப்பு. ஒன்பது வாய்ப்புலனும் (நாலடி, 47)
Arable land; வயல். புலனந்த (பரிபா. 7, 9)
(Poet.) A merit in composition consisting in the use of local idioms of much suggestiveness; செவ்விதிற் கிளந்தோதல் வேண்டாது சேரிமொழியாற் குறித்தது தோன்றும் நூல்வனப்பு ளொன்று. (தொல். பொ. 554.)