புல்வாய்
Pulvai
Tamil Moli Akarathi (1928)
புல்வாய் (pulvāy)
- கருமான், கலைமான்
புல்வாய் (pulvāy)
- இரலைஇதனாண் ஏறு-வருத்தல் போத்து-இதன்பெண்-பிணாவீணை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புல்வாய் (pul-vāy) — noun
- Deer, antelope; கலைமான். புல்வாய் புலியுழை மரையே கவரி (தொல். பொ. 590).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)