புளி

புளியம் பழம் tamarind tamarin

tamarind (fruit or tree) acidity, tartness sweetness

Tamil Wiktionary

புளி
  1. புளியம் பழம்

[object Object], [object Object], [object Object], [object Object]

Winslow (1862)

புளி (puḷi) — noun
  1. Acidity, sourness, tartness; an acid, அறுசுவையுளொன்று
  2. Acid juice, any thing sour, புளிப்புடையது
  3. The tamarind fruit or tree, Tamarindus Indica, L.–Note. A hard letter following this word is doubled, or the correlative nasal is inserted; as புளிக்கறி, புளிங்கறி, புளிச்சோறு, புளிஞ்சோறு
  • புளிகரைக்க — To dissolve, or dilute, tamarind fruit for curry. 2. (fig.) To be afraid.
  • புளிகுடிக்க — [loc. குளிகுளிக்க.] To be confined or brought to bed, a modest term. [Beschi.)
  • புளிகுழைக்க — To scatter, or squander property.
  • புளிகொடுக்க — To give tamarind pulp to a man who has swallowed pearls, causing him to void them.
  • புளிக்கறி–புளிங்கறி — An acid kind of curry.
  • புளிக்காடி–புளிங்காடி — Sour, காடி.
புளி (puḷi) — infinitive
  1. , க்கிறது, க்கும், க்க, v. n. To turn sour, to sour, to ferment, to be leavened, புளிப்பேற
  2. To be thick, close, crowded, dense, நெருங்க. (சது.)
  3. [in some connections.] To be unpleasant. (c.) அவன்கன்னம்புளிக்கஅடித்தான். He beat him repeatedly on his cheek so that it was smashed. வாய்புளித்ததோ மாங்காய்புளித்ததோ. Is it the sourness of the mouth or of the mango fruit? காதுபுளித்துப்போயிற்று. The ears are pained by reiterated abuse. ஏன்னமெத்தவும்புளிப்புக்காட்டுகிறாய்..... What, you try to frighten me!
  • புளிக்கவிட — To set paste for fermentation. 2. To let mixed mortar ferment.
  • புளிக்கவைக்க — To set [in the sun, &c.,] to ferment.
  • புளிக்கப்புளிக்கஏச — To abuse one again and again.
  • புளித்தமா — Leaven.
  • புளித்துக்கிடக்க — To taste sour.
  • புளிப்பு — Sourness, acidity, அறுசுவையினொன்று. 2. Fermenting, fementation, பொங்குகை. 3. Souring, புளிக்கை.

Fabricius (1972)

புளி — noun
  1. acidity, sourness
  2. anything acid
  3. the tamarind fruit or tree. In combin. the following hard consonant is doubled or the corresponding nasal is inserted
  • புளிகரைக்க — to dissolve or dilute tamarind fruit for curry.
  • புளிகுடிக்க — ( குளி குளிக்க), to be delivered of a child.
  • புளிக்கறி–புளிங்கறி — a sour dish.
  • புளிச்சோறு–புளிஞ்–புளியஞ்சோறு — boiled rice acidified.
  • புளித்தயிர்–புளிந் — sour curds.
  • புளிமண்டி–புளிப்புக்கொண்டது–அதிக வழுக்கு — a black stain in palmyra fruit, by injury, unpleasantly sour, ; 2. very dirty or greasy clothes etc., .
புளி — v. i.
  1. v. i. be sour, ferment
  2. be unpleasant, நோ
  3. be thick, close or crowded, நெருங்கு
  • காது புளித்துப் போயிற்று — the ears are pained by reiterated abuse.
  • அவனுக்குச் சமுசார வாழ்க்கை புளித் துப் போயிற்று — he got disgusted with family life.
  • புளிக்க வைக்க–விட — to set in the sun etc. to ferment.
  • புளித்தமா — leaven.
  • புளித்த — ( புளிச்ச) காடி, vinegar.
  • புளிப்பு — sourness, acidity, fermenting.

Tamil Moli Akarathi (1928)

புளி (puḷi)
  1. ஒருசுவை, புளியமரம், புளியென் னேவல்
புளி (puḷi)
  1. ஒருவகைச்சுவை, புளியமரம், புளி யென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புளி¹ (puḷi) — noun
  1. Acidity, tartness; புளிப்புச்சுவை. (மூ. அ.)
  2. Tamarind, l. tr., Tamarindus indicus; மரவகை. (மூ. அ.)
  3. Curry containing tamarind; புளிங் கறி. அயிலை துழந்த அம்புளிச் சொரிந்து (அகநா. 60)
  4. Sweetness; தித்திப்பு. (சிறுபாண். 175, உரை.)
  5. Acid substance, in general; பெண்சரக்குவகை. (W.)

IndoWordNet

புளி — noun
  1. புளியம்பழத்தின் ஓட்டை நீக்கிப் பெறப்படும் புளிப்புச் சுவையுடைய சதைப் பகுதி.
புளி — noun
  1. புளியம்பழத்தின் ஓட்டை நீக்கிப் பெறப்படும் புளிப்புசுவையுடைய சதைப் பகுதி.

தாவாரம் உண்ணும்பழம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புளி
  1. புளிப்புச்சுவை
  2. மரவகை
  3. புளிங்கறி
  4. பெண் சரக்குவகை
  5. தித்திப்பு