புழுதிப்புயல்

காற்றின் கதி ஒரு குறித்த அளவைவிட கூடும் போது மணல், புழுதி என்பன மண்ணிலிருந்து அகற்றப்பட்டு காற்றுடன் அடித்துச் செல்லப்படும் நிகழ்வு.புழுதிப்புயல் வறட்சி,மிதவறட்சிப் பகுதிகளில் நிகழும் ஒரு வானிலை நிகழ்வாகும். புழுதிப்புயல் வீசியதால் தானுந்துகள் அனைத்தும் சாலையோரத்தில் தரித்து நின்றன. தூசிப்புயல்

Dust storm