புழைக்கடை

*(தமி), (பெ) - வீட்டின் பின்புறம் பிழக்கடை. (ஆங்), (பெ) - back part of the house (பிழக்கடைநடை) - (கடை) - (அந்திக்கடை) - (அலங்கடை) - (எதிர்க்கடை) - (கள்ளக்கடை) - (காசுக்கடை) - (குஜிலிக் கடை) - (சாப்பாட்டுக்கடை) - (சில்லறைக்கடை) - (தயிர்கடை) - (தவணைக்கடை) - (பிறங்கடை) - (புறங்கடை) - (மலர்க்கடை) - (வயற்கடைதூரம்) - (வாய்க்கடைப்புகையிலை).

haystack

Tamil Wiktionary

புழைக்கடை
  1. *(தமி), (பெ) - வீட்டின் பின்புறம் பிழக்கடை.

Tamil Moli Akarathi (1928)

புழைக்கடை (puḻaikkaṭai)
  1. பின்புறவாயில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புழைக்கடை (puḻai-k-kaṭai) — noun
  1. +
  2. Backyard, open space behind a house and attached to it; rear gangway; வீட்டின் பின்வாயிற் புறம். உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் (திவ். திருப்பா. 14)
  3. Last sluice of a tank; கடை மடை. புழைக்கடைப் புனலலைத் தொழுகும் (சீவக. 1614)
  4. Small gate; நுழைவாயில். (இலக். அக.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

புழைக்கடை
  1. வீட்டின் பின்வாயிற்புறம்
  2. கடை மடை
  3. நுழைவாயில். புழைக்கை - துதிக்கை
  4. யானை. புழைத்தல் - துளையிடுதல். புள் - பறவைப்பொது
  5. வண்டு
  6. கணந்துட் பறவை
  7. பறவை நிமித்தம்
  8. அவிட்டநாள்
  9. கைவளை
  10. மதுபானம்
  11. கிட்டிப்புள். புள்வாய்கீண்டோன் - நாரையாக வந்த பகாசுரன் வாயைப் பிளந்த கண்ணபிரான். புள்ளகம் - மகிழ்ச்சி. புள்ளடி - பறவையின் பாதம்
  12. அடிச்சுவட்டை யொத்த அடையாளம்
  13. உரைகல்
  14. ஒரு செடி வகை
  15. ஏணி
  16. மணிக்குற்றங்களுள் ஒன்று. புள்ளடித்தல் - கிட்டிப்புள் ஆடுதல். புள்ளடி போடுதல் - கையெழுத்தில் புள்ளடிக் குறி யிடுதல்
  17. றல் போடுதல். புள்ளம் - அரிவாள்
  18. கொடுவாள்
  19. மணை. ள்ளரசு, ரன்னர் ] ஸ்ட: அவ் புள்ளி- அடையாளம்
  20. பெபாட்டுக்குறி
  21. எழுத்தின்மே லிடும் குத்து அல்லது சுழிக்குறி
  22. மெய்யெழுத்து
  23. ஆய்தம்
  24. குற்றியலிகர உகரங் கள்
  25. சரக்கின்மே லிடும் விலைமதிப்புக்குறி
  26. கவற்றின் கட்டம்
  27. மதிப்பு
  28. ஆள்
  29. பேரேடு
  30. பெருந்தொகை
  31. இமயமலை
  32. பல்லி
  33. நண்டு. புள்ளிக்கண் - மாட்டின் கடைக்கண்ணில் விழும் வெண்ணிறப் புள்ளி. புள்ளிக்கணக்கு - தொழிலுக்குப் பயன் படுங் கணக்கு
  34. சாகுபடி மதிப்பு
  35. வரவுசெலவு மதிப்புத் திட்டம். புள்ளிக்காரன் - கணக்கன்
  36. செல்வன். புள்ளிகுத்துதல் - கணக்கெழுதல்
  37. ஏட்டெழுத்தில் அடிப்புக் குறியாக எழுத்தின்மேல் குத்திடுதல் . புள்ளிபார்த்தல் - அறுவடைக்குமுன் வய லின் விளைவை மதிப்பிடுதல்
  38. கணக்கை முடித்தல்