மரம், செடி, கொடி, புல் முதலான நிலத்திணைகளில் காணப்படும் ஓர் உறுப்பு. இது பல்வேறு நிறங்களிலும், பல்வேறு மணங்கள் பரப்புவனவாகவும், பல்வேறு மென்மைகளுடன் காணப்படும். தன் இனத்தைப் பரப்ப, காயாகிப் பழமாகி விதைகள் உருவாக்கும் முன் சூல்கொள்ளும் உறுப்பு. மலர். ஐரோப்பிய மொழிகள் ஆங்கிலம்: flower
flower crown tails
Tamil Wiktionary
பூ — பெயர்ச்சொல் (Noun)
மரம், செடி, கொடி, புல் முதலான நிலத்திணைகளில் காணப்படும் ஓர் உறுப்பு. இது பல்வேறு நிறங்களிலும், பல்வேறு மணங்கள் பரப்புவனவாகவும், பல்வேறு மென்மைகளுடன் காணப்படும். தன் இனத்தைப் பரப்ப, காயாகிப் பழமாகி விதைகள் உருவாக்கும் முன் சூல்கொள்ளும் உறுப்பு. மலர்.
{{மொழிபெயர்ப்பு}ராமர்
Winslow (1862)
பூ (pū)
A syllabic letter compounded of ப் and ஊ.
பூ (pū) — noun
A flower, a blossom, மலர்
A leaf, இலை
Beauty, fairness, அழகு
Extent, expanse, greatness, dimension, பொலிவு
Sharpness, keenness, point, கூர்மை
Web, film or cataract on the eye, albugo, கண்ணில்விழும்பூ. See புஷ்பம்
The roughness on the wiry edge of a tool after grinding, ஆயுதப்பொருக்கு
Fire spark, electrical spark, தீப்பொறி
Flakes of scraped cocoa-nut, தேங்காய்ப்பூ
Sparks from fireworks, வாணத்தில்விழும்பூ
Concretions of fine powder or dust, நுண் பொடி
Menstruation, catamenia, as in பூப்பகம்
The gills of a fish. (Beschi.) –Some of its compounds are as of புஷ்பம், which see
பூ–4.–கொடிப்பூ–கோட்டுப்பூ–நீர்ப்பூ–புதற்பூ — Four kinds of flowers. They are: 1. , flowers of runners, creepers; 2. , flowers of branches, i. e. trees; 3. , water-flowers; 4. , flowers of grasses and herbs.
பூக்கஞ்சா — A species of narcotic. See கஞ்சா.
பூக்கட்ட — To make garlands.
பூக்கந்தகம் — Flowers of sulphur; sublimate of sulphur, புடமிட்டகந்தகம்.
பூக்காரர் — Flower-gatherers, garland-makers.
பூக்காலம் — The season of flowering.
பூ (pū) — noun
The earth, பூமி, a place. W. p. 622. B'HOO
Birth, production, பிறப்பு
பூகம்பம்–பூக்கம்பம்–பூக்கம்பனம் — An earthquake, பூமியதிர்ச்சி. See கம்பம்.
பூகர்ணம்–பூகன்னம் — Radius of the earth's equator. W. p. 622. B'HOOKARN'A.
பூகாமி–பூமிகாமி — A horse going well on land. See சலகாமி. (p.)
பூகோளம் — The terrestrial globe, the earth. See கோளம்.
பூகோளசாஸ்திரம் — Geography.
பூசுதன்–பூமகன் — Mars; (lit.) son of the earth, செவ்வாய்.
Fabricius (1972)
பூ — noun
the earth பூமி
birth, production, பிறப்பு
பூகதம் — that which is buried in the earth.
பூகம்பம்–பூக்கம்பம்–பூக்கம்பனம் — earthquake.
பூகர்ணம்–பூகன்னம் — radius of the earth's equator.
பூகாமி–பூமிகாமி — a horse going well on land.
பூகோளம் — the terrestrial globe.
பூகோள சாஸ்திரம் — geography.
பூ — noun
a flower புஷ்பம்
film or cataract on the eye
beauty, fairness, அழகு
sharpness, keenness, கூர்மை
extense, expanse, dimension, பொலிவு
flakes of scraped cocoanut, தேங்காப்பூ
sparks from fire-works
menstruation, catamenia, பூப்பகம்
the gills of a fish. The 4 kinds of flowers are:-
கொடிப்பூ, flowers of creepers
கோட்டுப்பூ flowers of branches
நீர்ப்பூ, water-flowers
புதற்பூ, flowers of grasses and herbs
பூக்குஞ்சு — an unfledged young chicken pigeon etc.
பூங்கதிர் — beautiful brightness.
பூங்காவனம்–பூங்கா–பூந்தோட்டம் — a flower-garden.
பூசாத்த–பூச்சாத்த — to put flowers upon an idol.
பூச்சட்டை — a garment of fine-flowered muslin; 2. ears of corn in blossom.
பூச்செண்டு–பூஞ்செண்டு — a nosegay of flowers.
பூ — v. i.
v. i. bloom, blossom, மலரு
become mouldy, gather mould, பூசணம்பூ
fail (as the eyes)
menstruate
மரம்பூப் பூக்கிறது — the tree is in blossom.
அது பூத்துப்போயிற்று — it is past blossoming.
என் கண் பூத்துப்போகிறது — my eyes fail.
நெருப்புப் பூத்துப்போயிற்று — the fire is nearly evtinguished or is covered with ashes.
Flower, blossom, of which there are four kinds, viz., koṭi-p-pū, kōṭṭu-p-pū, nīr-p-pū, putaṟ-pū; கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதற்பூ என நால் வகைப்பட்ட மலர். (பிங்.)