பூச்சிக்கடி
பூச்சியின் கடி பூச்சியால் உடலிற் படரும் பற்று புண்கட்டிவகை
Insect bite
Tamil Wiktionary
பூச்சிக்கடி
- பூச்சியின் கடி
- பூச்சியால் உடலிற் படரும் பற்று
- புண்கட்டிவகை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பூச்சிக்கடி (pūcci-k-kaṭi) — noun
- < பூச்சி +
- Insect-bite, sting of an insect; பூச்சியின் கடி
- Worms, parasites, epizoa; பூச்சியால் உடலிற் பட ரும் பற்று
- An eruption of the skin, herpes; புண்கட்டிவகை. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பூச்சிக்கடி
- பூச்சியின் கடி
- பூச்சியால் உடலிற் படரும் பற்று
- புண்கட்டி. வகை,