பூச்செண்டு

பூவினால் அமைந்த செண்டு bouquet of flowers பூச்செண்டு பூ + செண்டு

bouquet of flowers

Tamil Wiktionary

பூச்செண்டு — பெயர்ச்சொல் (Noun)
  1. பூவினால் அமைந்த செண்டு

Tamil Moli Akarathi (1928)

பூச்செண்டு (pūcceṇṭu)
  1. புட்பச்செண்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பூச்செண்டு (pū-c-ceṇṭu) — noun
  1. +. Bouquet of flowers; பூவினாலமைந்த செண்டு.

IndoWordNet

பூச்செண்டு — noun
  1. அலங்காரமாகக் கட்டப்பட்ட மலர்த் தொகுப்பு

பூங்கொத்து