பூண்டு

இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட உணவுப் பண்டமாகும். உள்ளிப் பூண்டு வெள்ளைப் பூண்டு

garlic trace, vestige

Tamil Wiktionary

பூண்டு
  1. உள்ளிப் பூண்டு
  2. வெள்ளைப் பூண்டு
  3. பூண்டு
  4. முழு கவனத்தையும் தருதல்

[object Object], [object Object], [object Object]

Winslow (1862)

பூண்டு (pūṇṭu) — noun
  1. [as பூடு, which see.] Any small plant, &c.

Fabricius (1972)

பூண்டு — noun
  1. as பூடு, a plant or herb in general.

Tamil Moli Akarathi (1928)

பூண்டு (pūṇṭu)
  1. பூதர், பூடு
பூண்டு (pūṇṭu)
  1. புதல், பூடு
பூண்டு (pūṇṭu)
  1. பூடு, வினையெச்சம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பூண்டு (pūṇṭu) — noun
  1. < பூடு
  2. See பூடு
  3. (நன். 304, மயிலை.)
  4. Garlic; உள்ளிப்பூடு
  5. Trace, vestige; சிற்றடையாளம். ஆண்பூண்டு கண்டாலும் பேசாமற் கட்டிட்டாள் (விறலிவிடு. 822)

IndoWordNet

பூண்டு — noun
  1. ஒரு செடியின் வேர் சமையலுக்கு உபயோகிக்கப்படும்
பூண்டு — noun
  1. மசாலாவிற்கு பயன்படும் ஒரு செடியின் வேர்ப்பகுதி

செடி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பூண்டு
  1. சிறு செடி
  2. உள்ளிப்பூண்டு
  3. சிற்றடை யாளம்