, பூதனை, s. a female demon who, at Kamsa's instigation assumed the form of Krishan's mother to kill him. She gave him poison through her breast but Krishna sucked her very life out.
Tamil Moli Akarathi (1928)
பூதகி (pūtaki)
கிருஷ்ணனை முலைமூலமாய் வி ஷமூட்டிக் கொல்லும்படி கம்சனால் ஏவப்பட்ட ஒரு அரக்கி, பேய்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பூதகி (pūtaki) — noun
See பூதனை.
IndoWordNet
பூதகி — noun
கம்சன் கிருஷ்ணனை கொல்வதற்காக கோகுலத்திற்கு அனுப்பிய ஒரு அரக்கி