பூந்தி

கடலை மாக் கரைசலைத் துளைகள் உள்ள கரண்டியில் தேய்த்து விழும் சிறு உருண்டைகளைக் கொதிக்கும் எண்ணெயில் பொரித்துச் செய்யப்படும் இனிப்பு/காரத் தின்பண்டம். a snack made of lentil paste pressed through a perforated ladle and deep-fried பூந்தி லட்டு

Bunty

Tamil Wiktionary

பூந்தி
  1. கடலை மாக் கரைசலைத் துளைகள் உள்ள கரண்டியில் தேய்த்து விழும் சிறு உருண்டைகளைக் கொதிக்கும் எண்ணெயில் பொரித்துச் செய்யப்படும் இனிப்பு/காரத் தின்பண்டம்.

Winslow (1862)

பூந்தி (pūnti)
  1. See பூவந்தி, under பூ.

Fabricius (1972)

பூந்தி — noun
  1. see பூவந்தி.

Tamil Moli Akarathi (1928)

பூந்தி (pūnti)
  1. பூவந்தி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பூந்தி¹ (pūnti) — noun
  1. Indian beech. See புன்கு
  2. (மலை.)
பூந்தி² (pūnti) — noun
  1. būndī. A kind of confection made of Bengal-gram flour; பணி யாரவகை.
பூந்தி³ (pūnti) — noun
  1. See பூவந்தி (W.)

IndoWordNet

பூந்தி — noun
  1. லட்டுவிலிருந்து உருவாகும் ஒருவகை இனிப்பு
பூந்தி — noun
  1. கடலை மாவிலான ஒரு வகை சிறு இனிப்பு

பொடிஉருண்டை இனிப்பு