பூமகள்
நிலமகள் திருமகள் கலைமகள்
Earths
Tamil Wiktionary
பூமகள்
- நிலமகள்
- திருமகள்
- கலைமகள்
Tamil Moli Akarathi (1928)
பூமகள் (pūmakaḷ)
- இலக்குமி, பூமிதேவி
பூமகள் (pūmakaḷ)
- இலக்குமி, பூமிதேவி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பூமகள்¹ (pū-makaḷ) — noun
- Lakṣmī, as flower-born; இலக்குமி. பொய்தீர் பூமகள் (சீவக. 2566).
பூமகள்² (pū-makaḷ) — noun
- Goddess of Earth; பூதேவி. பூமகட்கு மணிமுடியா மதுரை (திருவாலவா. 39, 1).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பூமகள்
- நிலமகள்
- திருமகள்
- கலைமகள்