பூமத்தியரேகை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பூமத்தியரேகை
(pū-mattiya-rēkai) — noun
+. Equator; துருவங்களுக்குச் சமதூரத்திற் பூகோளமத்தியைச் சுற்றிச் செல்வதாகக் கருதப்படுங் கோடு. Mod.
IndoWordNet
பூமத்தியரேகை
— noun
பூமியின் மத்தியில் கற்பனையானக் கோட்டின் அமைப்பு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பூமத்தியரேகை
நிலநடுக்கோடு
சொல் அகராதி
சொல் தேடு