பூமழை

மழை போல் பூத் தூவல்; பூமாரி பூமழை முனைவனுக்கு(சீவக. 1943). shower of flowers

rain

Tamil Wiktionary

பூமழை — பெயர்ச்சொல் (Noun)
  1. மழை போல் பூத் தூவல்; பூமாரி
  2. பூமழை முனைவனுக்கு(சீவக. 1943).

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பூமழை (pū-maḻai) — noun
  1. Shower of flowers; புஷ்பவர்ஷம். பூமழை முனைவனுக்கு (சீவக. 1943).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பூமழை
  1. மலர்மாரி,