கணுக்காலிகள் என்னும் தொகுதியில் பலகாலிகள் என்னும் துணைத் தொகுதியில் உள்ள உயிரினம். இவற்றின் உடல் பல கட்டுகளாக அல்லது பகுதிகளாக
ஒன்றை அடுத்து ஒன்றாக இணைக்கப்பட்டு
நீளமாக அடுக்கபட்டு அமைந்துள்ளது. இவ்வுடல் அடுக்குகளில் பொதுவாக 7 முதல் 35 கட்டுகள் இருக்கும். சாதாரணமாக வீடுகளில் ஈரமான இடங்களில் காணப்படும் பூரான் வகை(படத்திலுள்ளது) 'சதங்கைப் பூரான்' எனப்படும். இதுவே பேச்சு வழக்கில் 'செரங்குப்பூரான்.
Winslow (1862)
பூரான் (pūrāṉ) — noun
A centiped, பூரம். (c.)
[prov.] An edible formation in the palmyra stone or cocoa-nut after the root has shot forth, பனைமுளை.–The kinds of centipeds. are சதங்கைப்பூரான், or இரட்டைப் பூரான், and செவிப்பூரான், which see
பூரான்காவிக்கல் — A yellow ochre. (Ains.)
Fabricius (1972)
பூரான் — noun
a centipede, பூரம்
an edible formation in the palmyra stone or cocoanut after the root has shot forth
செம்பூரான் — a red centipede.
கரும்பூரான் — a blace one.
சலங்கை–சதங்கை–ப்பூரான் — a centipede of the largest species.
Tamil Moli Akarathi (1928)
பூரான் (pūrāṉ)
ஒருவிஷசெந்து, பனங்கொட் டை முதலியவற்றினுட்பருப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பூரான் (pūrāṉ) — noun
Centipede; ஊரும் செந்துவகை
A linemark in the belly of a horse, considered inauspicious; குதிரை வயிற்றின் கீழ் நீண்டுள்ள தீச்சுழி. (அசுவசா. 22.)
Edible matter in the palmyra stone or coconut formed when the root shoots forth; பனைமுளை. (J.)
IndoWordNet
பூரான் — noun
மெல்லிய உடலின் இரு பக்கங்களிலும் உள்ள பல சிறு கால்களால் ஊர்ந்து செல்லக் கூடிய விஷம் உடைய உயிரினம்.