பூவிதழ்

பூ + இதழ் - பூவின் இதழ் பூவின் இதழ்கள் இரு வகை. 1. அல்லிதழ், 2. புல்லிதழ் perianth

flower petal

Tamil Wiktionary

பூவிதழ்
  1. பூ + இதழ் - பூவின் இதழ்
  2. பூவின் இதழ்கள் இரு வகை. 1. அல்லிதழ், 2. புல்லிதழ்

Tamil Moli Akarathi (1928)

பூவிதழ் (pūvitaḻ)
  1. பூந்தோடு
பூவிதழ் (pūvitaḻ)
  1. அதழ், ஏடகம், ஏடு, தண்டு, தளம், தோடு, மடல், அன்றியும், அக விதழின்பெயர்-அல்லி, புறவிதழின் பெயர்-புல்லி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பூவிதழ் (pū-v-itaḻ) — noun
  1. +. [K. pūvesaḻ.] Flower petal; மலரேடு. (பிங்.)

IndoWordNet

பூவிதழ் — noun
  1. மலர்களின் இதழ்.

பூவின் பகுதி பூவின் பாகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பூவிதழ்
  1. மலரேடு