பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று நான்கு வகைப்படும் []. சிறுமி மணமகள்.
female human female, woman girl
Tamil Wiktionary
பெண்
பதுமினி
சித்தினி
சங்கினி
அத்தினி என்று நான்கு வகைப்படும் [].
மகள்.
சிறுமி
மணமகள்.
விலங்கு தாவரங்களின் பெடை.
மனைவி.
வதூ
மங்கை
[object Object]
Winslow (1862)
பெண் (peṇ) — noun
[gen. பெண்ணின்.] A female in general, பெண்பொது
A female of the human species, a woman. a girl, &c., ஆடவள்
A bride, a wife, விவாகப்பெண்
The feminine gender in the animal and vegetable kingdom, விலங்குமுதலியவற்றின்பெண். (c.) பெண்ணென்றால்பேயுமிரங்கும். Even a fiend will pity a woman
பெண்கரு — Female embryo.
பெண்கலை — The latter half of a verse, called வண்ணம்.
பெண்கள்சிகாமணி — A jewel-like woman. (in admiration.)
பெண்கள்நாயகம் — An excellent woman, a lady.
பெண்குறி — Pudendum muliebre.
பெண்கேட்க — To solicit a girl of her friends, in marriage.
Fabricius (1972)
பெண் — noun
a female in general, ஸ்திரி
a maid, a virgin, a girl, a woman, பெண்டு
a bride, a wife, விவாகப் பெண்
the feminine gender in the animal and vegetable kingdom
பெண்ணாய்ப் பிறந்தவள் வீட்டிலிருக்க வேண்டும் — a woman should keep at home.
பெண்ணென்றால் பேயுமிரங்கும் — even a fiend will pity a woman.
பெண் கரு — female embryo.
பெண்கள் நாயகம் — an excellent woman.
பெண்குறி — pudendum muliebre.
பெண்கேட்க — to solicit a girl of her friends in marriage.
Tamil Moli Akarathi (1928)
பெண் (peṇ)
கற்றாழை, ஸ்த்ரீ, மனைவி, விலங் கின் பெண்பொது
பெண் (peṇ)
வனிதை, விலங்கின்பெண்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பெண் (peṇ) — noun
Woman, of four classes, viz., patumiṉi, cittiṉi, caṅkiṉi, attiṉi; பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று நான்கு வகைப்படும் ஸ்திரீ. பெண்ணே பெரு மையுடைத்து (குறள், 907)