பெண்பால்

Tamil Moli Akarathi (1928)

பெண்பால் (peṇpāl)
  1. ஸ்த்ரீலிங்கம், இது ஐம் பாலினொன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பெண்பால் (peṇ-pāl) — noun
  1. +
  2. (Gram.) Feminine gender, one of ai-m-pāl, q.v.; ஐம்பால்களுள் ஒன்று. (நன். 262.)
  3. Female sex; ஸ்திரீ சாதி. ஒரு பெண்பாலேன் (சீவக. 1662)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பெண்பால்
  1. ஐம்பால்களுள் ஒன்று
  2. மகளிர் இனம்