பெண்மரம்

female tree

Tamil Moli Akarathi (1928)

பெண்மரம் (peṇmaram)
  1. புறவயிரமுள்ளமரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பெண்மரம் (peṇ-maram) — noun
  1. +
  2. Endogenous tree; புறக்காழுள்ள மரம். (பிங்.)
  3. Female tree or plant; காய்க்கும் மரம் அல்லது செடி. (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பெண்மரம்
  1. புறவயிரம் உள்ள மரம்
  2. காய்க்கும் மரம் அல்லது செடி