பெரியதாய்
big
Tamil Moli Akarathi (1928)
பெரியதாய் (periyatāy)
- தாய்க்குமுன் பிறந்தாள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பெரியதாய் (periya-tāy) — noun
- +
- Mother's elder sister; தாயின் மூத்தசகோதரி
- Wife of father's elder brother; தந்தையின் மூத்த சகோதரனது மனைவி