பெரியம்மான்
Periamman
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பெரியம்மான்
(periyammāṉ) — noun
+ அம்மான்
Eldest of mother's brothers; தாயுடன் பிறந்த சகோதரருள் மூத்தவன். (W.)
Father's elder sister's husband; தந்தைக்கு மூத்த சகோதரியின் கணவன்
சொல் அகராதி
சொல் தேடு