பெரியம்மாள்

தாயின் உடன் பிறந்த அக்கா ( அல்லது தாயின் அக்கா முறை வரும் உறவினர்) தந்தையின் உடன் பிறந்த அண்ணனின் மனைவி : aunt

Periyammal

Tamil Wiktionary

பெரியம்மாள்
  1. தாயின் உடன் பிறந்த அக்கா ( அல்லது தாயின் அக்கா முறை வரும் உறவினர்)
  2. தந்தையின் உடன் பிறந்த அண்ணனின் மனைவி

[object Object], [object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பெரியம்மாள் (periyammāḷ) — noun
  1. + அம்மாள்
  2. Senior paternal uncle's wife; தகப் பனுக்கு மூத்தசகோதரன் மனைவி
  3. Mother's elder sister; தாயின் மூத்தசகோதரி
  4. The elderly lady or mistress of a house; வீட்டுக்கு எஜமானி. Loc

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பெரியம்மாள்
  1. காண்க: பெரிய தாய்
  2. வீட்டுக்குத் தலைமையானவள்