பெருங்காயம்

மருத்துவ உணவுப் பொருள், ஈரான் தேசத் தாவர வகை. பெரிய உடல்,

asafoetida asafoetida, the resinous product of Ferula.

Tamil Wiktionary

பெருங்காயம்
  1. மருத்துவ உணவுப் பொருள்
  2. ஈரான் தேசத் தாவர வகை.
  3. பெரிய உடல்
  4. பெரியப் புண்

[object Object], [object Object], [object Object]

Winslow (1862)

பெருங்காயம் (peruṅkāyam) — noun
  1. Assafœtida, Ferula assafœtida. (c.)
  • கறிப்பெருங்காயம் — Assafœtida, for seasoning food.
  • யானைப்பெருங்காயம் — Assafœtida used in physic for elephants.

Fabricius (1972)

பெருங்காயம் — ferula assafoetida.
  1. etida, ferula assafoetida.

Tamil Moli Akarathi (1928)

பெருங்காயம் (peruṅkāyam)
  1. ஒருமருந்து
பெருங்காயம் (peruṅkāyam)
  1. இங்கு, இந்துளி, காயம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பெருங்காயம் (peru-ṅ-kāyam) — noun
  1. +
  2. Asafoetida, s. sh., Ferula; மரவகை
  3. Commercial resinous product of Ferula; ஒருவகை மரப்பிசின். (பிங்.) பெருங்காயத்தினது குழம்பைப் பூசி (சீவக. 788, உரை)
  4. See பெருஞ்சீரகம்

IndoWordNet

பெருங்காயம் — noun
  1. குழம்பு, ரசம் முதலியவற்றில் வாசனைக்காச் சேர்க்கப்படும் ஒரு வகைச் செடியின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் செம்பழுப்பு நிறத் திடப் பொருள்"

மசாலா ஜாதிபத்திரி சாதிப்பிரஷ்டன் ஹிங்கடா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பெருங்காயம்
  1. ஒரு மருந்துவகை
  2. கறிப்பெருங் காயம்
  3. ஒரு மரவகை
  4. ஒரு மரப்பிசின்வகை
  5. காண்க: பெருஞ்சீரகம்