ஆறுபருவம் அவை கார் கூதிர் முன்பனி பின்பனி இள வேனில் முதுவேனில்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பெரும்பொழுது (peru-m-poḻutu) — noun
Seasons of the year, of which there are six, viz., kār, kūtir, muṉ-paṉi, piṉ-paṉi, iḷa-vēṉil, mutu-vēṉil, dist. fr. ciru-poḻutu; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில், என்னும் பருவங்கள். (நம்பியகப். 11.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பெரும்பொழுது
கார், கூதிர், முன்பனி, பின் பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பருவங்கள்