பேரணி

மூலகாரணம் இராகவகை (பரத. ராக. பக். 103.) The prime cause

Rally

Tamil Wiktionary

பேரணி
  1. மூலகாரணம்
  2. இராகவகை (பரத. ராக. பக். 103.)

Tamil Moli Akarathi (1928)

பேரணி (pēraṇi)
  1. நடுச்சேனை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பேரணி (pēr-aṇi) — noun
  1. < பெரு-மை +
  2. The rear of an army; சேனையின் பின்னணி. (பிங்.) பேரணியி னின்ற பெருங்களிறுகள் (சீவக. 277, உரை)
  3. Main body or centre of an army; நடுப்படை. (W.)
  4. See பேரணிகலம். (பிங்.)
  5. Ornamental ring put on the tusks of elephants and other animals; கிம்புரி. பேரணி யிலங்கொளி மருப்பிற் களிறும் (பரிபா. 13, 35)
பேரணி (pēr-aṇi) — noun
  1. < பெரு-மை +
  2. The prime cause; மூலகாரணம். பேரணியாகப் பரத்வத் தைக்கண்டு போந்தார்கள் (ரஹஸ்ய. 260)
  3. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 103.)