பேரினம்

உயிரினமானது தொடர்ந்து இனப்பெருக்கத்தினால், பெருக்கமடைந்தால் அந்த ஒரே வகை இனம், பேரினமாகும். பொதுப் பண்புகள் கொண்ட இனங்களை , ஓர் பேரினம் எனலாம். (உயிரியல்): உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. குடும்பத்துக்கு கீழாகவும் இனத்துக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.

nomenclature, binomialism

Tamil Wiktionary

பேரினம்
  1. உயிரினமானது தொடர்ந்து இனப்பெருக்கத்தினால்
  2. பெருக்கமடைந்தால் அந்த ஒரே வகை இனம்
  3. பேரினமாகும்.
  4. பொதுப் பண்புகள் கொண்ட இனங்களை
  5. ஓர் பேரினம் எனலாம்.
  6. (உயிரியல்): உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. குடும்பத்துக்கு கீழாகவும் இனத்துக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.