பொக்கணம்

சோழியப்பை; கஞ்சுளி; பரதேசிகள் பிச்சை ஏற்கும் பை சுத்திய பொக்கணத்து . . . கோலத்தினீர் (திருக்கோ. 242). பெருமருந்து என்ற கொடி வகை

Pokkanam