பொக்கைவாய்

Tamil Wiktionary

பொக்கைவாய் — பெயர்ச்சொல் (Noun)
  1. பற்கள் போன வாய்; பொக்குவாய்
  2. பொக்கைவாயாக்கினார் சூரியனை (தனிப்பா. ii, 25, 56).

Tamil Moli Akarathi (1928)

பொக்கைவாய் (pokkaivāy)
  1. பல்லற்றவாய்
பொக்கைவாய் (pokkaivāy)
  1. பொக்குவாய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பொக்கைவாய் (pokkai-vāy) — noun
  1. +. Toothless mouth; பற்போன வாய். பொக்கை வாயாக்கினார் சூரியனை (தனிப்பா. ii, 25, 56).